லக்னோ (01 ஆக 2019): பெண் பாதுகாப்பு குறித்து பாடமெடுக்க வந்த போலீசாருக்கு உன்னாவோ சம்பவத்தை முன்வைத்து கேள்வி கேட்டு துளைத்தெடுத்த பள்ளி மாணவியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுடெல்லி (01 ஆக 2019): உத்திர பிரதேசம் உன்னாவ் சிறுமி விவகாரம் தேசிய அளவில் சூடுபிடித்துள்ளது. உபியில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை டெல்லிக்கு சிகிச்சைக்காக கொண்டு வர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (01 ஆக 2019): கோவையில் சிறுமி வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

லக்னோ (29 ஜூலை 2019): உத்திர பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏவால் பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண் பயணித்த வாகனம் மீது ட்ராக் மோதி விபத்துக்குள்ளாகிய விவகாரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சென்னை (12 ஜூலை 2019): சென்னையில் சிறுமியைக் கடத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...