புதுடெல்லி (16 ஜூலை 2018): டெல்லியில் நீதிமன்ற ஓய்வு அறையில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் இளம் பெண் வழக்கறிஞரை வன்புணர்வு செய்ததாக பாதிக்கப் பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

லக்னோ (11 ஜூலை 2018): உன்னாவோ சிறுமி வன்புணர்வு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சிவகங்கை (11 ஜூலை 2018): சிவகங்கை அருகே வாய் பேச முடியாத சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (10 ஜூலை 2018): சிறுமி ஹாசினி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப் பட்ட தூக்குத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

போபால் (08 ஜூலை 2018): மத்திய பிரதேசம் மாநிலத்தில் 9 வயது சிறுமி வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...