கொல்கத்தா (22 அக் 2018): மேற்கு வங்கத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அவரது பிறப்புறுப்பில் இரும்பும் கம்பியை சொருகிய கொடூரர்கள்.

லாகூர் (17 அக் 2018): பாகிஸ்தானில் ஆறு வயது சிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட வழக்கில் குற்றவளி தூக்கிலிடப் பட்டார்.

சென்னை (13 அக் 2018): சென்னையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை (13 அக் 2018): வண்டலூரில் பார்வையற்ற இளம் பெண் கொடூரமான முறையில் வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

போபால் (04 அக் 2018): மத்திய பிரதேசத்தில் ஐந்து வயது சிறுமி இரண்டு கோவில் குருக்களால் கோவிலில் வைத்து வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!