அஜ்மீர் (28 ஏப் 2018): அஜ்மீரில் ஏழு வயது சிறுமியை வன்புணர முயன்ற கோவில் பூசாரி கைது செய்யப் பட்டுள்ளார்.

விழுப்புரம் (27 எப் 2018): விழுப்புரம் அருகே 9 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 70 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி (26 ஏப் 2018): காஜியாபாத்தில் 11 வயது சிறுமி வன்புணர்ந்ததாக 17 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கான்பூர் (25 ஏப் 2018): உத்திர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை வன்புணர்ந்த 16 வயது சிறுவன் கைது செய்யப் பட்டுள்ளான்.

ஜோத்பூர் (25 ஏப் 2018): பள்ளிச் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...