சென்னை (21 செப் 2019): வரதட்சனை கேட்டு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மருமகளை தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை (03 ஜூலை 2019): தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள தினத் தந்தி நாளிதழ் பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு அதிர்ச்சி என்று தலைப்பிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம் (30 மார்ச் 2019): கேரள மாநிலம் கொல்லத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை 1½ மாதம் பட்டினி போட்டு கொன்ற கணவன் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

லக்னோ (30 செப் 2018): உத்திர பிரதேசத்தில் கணவர் வீட்டார் வரதட்சனை கேட்டு கொடுக்காததால் கணவர் முத்தலாக் கொடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

கவுஹாத்தி (24 ஏப் 2018): அஸ்ஸாமில் புது மணப் பெண் கணவர் மற்றும் நண்பர்களால் வன்புணர்வு செய்யப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...