புதுடெல்லி (15 மே 2019): கமல்ஹாசனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றம்.

அஹமதாபாத் (02 மே 2019): விவசாயிகளுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது பெப்ஸி குளிர்பான நிறுவனம்.

புதுடெல்லி (27 ஏப் 2019): கிரிக்கெட் வீரரும் பாஜக வேட்பாளருமான கவுதம் கம்பீர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

திருச்செந்தூர் (29 மார்ச் 2019): வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட ஏழு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குரிச்சி (28 மார்ச் 2019): கள்ளக்குரிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...