சென்னை (26 நவ 2018): எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனர் பச்சமுத்து மீது நிலம் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை (20 நவ 2018): கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வழக்கறிஞர் அழகுமணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்துள்ளார்.

வாஷிங்டன் (14 நவ 2018): அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

சென்னை (08 நவ 2018): சர்காரில் அரசியல் நோக்கில் சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ஆலோசனைக்குப் பின் வழக்கு பதியப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

சேலம் (03 நவ 2018): திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடரப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...