சென்னை (08 அக் 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீதான அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப் பட்டன.

சென்னை (27 செப் 2018): கருணாஸ் மீது மேலும் இரு வழக்குகள் பாய்ந்துள்ளன. இந்த வழக்கில் அவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

தூத்துக்குடி (25 செப் 2018): தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மீது வழக்கு தொடர சோபியா முடிவு செய்துள்ளார்.

சென்னை (23 செப் 2018): கருணாஸ் கைது செய்யப் பட்டுள்ள நிலையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போபால் (22 செப் 2018): ஃபேஸ்புக்கில் பிரதமர் மோடியை விமர்சித்து பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...