சென்னை (03 ஜூன் 2018): காலா திரைப்படத்திற்கு எதிராக நிஜ காலாவின் மகன் ஜவஹர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை (01 மே 2018): கனிமொழி மற்றும் கருணாநிதி குறித்து அவதூறாக பதிவிட்ட ஹெச் ராஜாவை கைது முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை (24 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போலீஸ் உடையில் எதிர்த்துப் பேசிய டி.வி. நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மும்பை (23 மே 2018): கல்லூரியில் ஹிஜாப் அணிய அனுமதி மறுத்ததால் ஹோமியோபதி மாணவி கல்லூரி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

புதுடெல்லி (19 மே 2018): காஷ்மீர் கவுதாவில் 8 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட விவகாரத்தில், சமூக வலைதள நிறுவனங்களுக்கு சிறுமியின் அடையாளங்களை நீக்கம் செய்ய டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...