புதுடெல்லி (31 ஆக 2018): கண்ணடிச்சதை எல்லாம் ஒரு வழக்காக கொண்டு வர வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை (08 ஆக 2018): மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிரான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன.

சென்னை (25 ஜூலை 2018): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்று அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூரு (24 ஜூலை 2018): பிக்பாஸ் பிரபலம் மாடல் பந்த்கி கல்ரா மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

முத்துப்பேட்டை (07 ஜூலை 2018): ஃபேஸ்புக்கில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசிய குவைத்தில் இருக்கும் இருவர் மீது முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...