புதுக்கோட்டை (21 ஏப் 2019): பொன்னமராவதி பகுதியில் நிகழ்ந்த மோதல் சம்பவங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுடெல்லி (14 ஏப் 2019): பல நாடுகளில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதுடெல்லி (24 பிப் 2019): வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை பரப்புபவர்கள் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தொலை தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம் (13 பிப் 2019): புதுமண தம்பதிகள் குறித்து அவதூறு செய்தி பரப்பிய 11 வாட்ஸ் அப் அட்மின்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

கன்னூர் (11 பிப் 2019): வாட்ஸ் அப் வதந்தியால் புதுமண தம்பதிகள் மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர்.

பக்கம் 1 / 6

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...