25 வருடங்கள் தீவிரவாதிகள் என்ற பொய் முத்திரையுடன் வாழ்ந்த 11 முஸ்லிம்கள் கடந்த மாதம் 27 ஆம் தேதி வழக்கிலிருந்து விடுதலை செய்யப் பட்டனர்.

குவைத் (26 பிப் 2019): குவைத் 58 வது தேசிய தினத்தை முன்னிட்டு 147 கைதிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

ரியாத் (24 பிப் 2019): சவூதி சிறையில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுவிக்க சவூதி அரசு முடிவெடுத்துள்ளது.

மும்பை (31 டிச 2018): முத்திரைத்தாள் மோசடி வழக்கிலிருந்து மறைந்த அப்துல் கரீம் தெல்கி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மும்பை (21 டிச 2018): சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...