இஸ்லாமாபாத் (22 செப் 2019): பாகிஸ்தானில் இடம்பெற்ற கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கோதாவரி (15 செப் 2019): ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் படகில் சுற்றுலா சென்றபோது படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை (13 செப் 2019): தாம்பரம் அருகே பேனர் விழுந்து இளம்பெண் பலியானதற்கு அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

சென்னை (12 செப் 2019): சென்னை தாம்பரம் அருகே அனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு சுபஸ்ரீ என்பவர் பரிதாபமாக் உயிரிழந்தார்.

சூரத் (05 செப் 2019): குஜராத்தில் விநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானவர்களை முஸ்லிம்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...