ஆமதாபாத் (06 மார்ச் 2018): குஜராத்தில் லாரி ஒன்று பாலத்திலிருந்து விழுந்து  விபத்துக்குள்ளானதில் 28 பேர் பலியாகியுள்ளனர்.

துபை(26 பிப் 2018): நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பான தடவியல் அறிக்கையில் அவர் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

மதுரை(21 பிப் 2018): நடிகர் கமல் இன்று மதுரையில் பேச இருந்த பொதுக்கூட்ட மேடையில் இருந்த எல்.இ.டி திரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை(03 பிப் 2018): மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின.

டோக்கியோ (01 பிப் 2018): ஜப்பான் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 முதியவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...