திருப்பூர் (11 பிப் 2019): திருச்சி விமானநிலையத்தில் ரூ.951 கோடியில் புதிய முனையம் திருப்பூரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

லூயிஸ்வில்லே (17 ஜன 2019): அமெரிக்காவின் லூயிஸ்வில்லே விமான நிலையத்திற்கு மறைந்த குத்துச் சண்டை வீரர் முகம்மது அலியின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

பஹ்ரைன் (15 ஜன 2019): பஹ்ரைன் வழியாக பயணம் மேற்கொள்ளும் ட்ரான்சிட் பயணிகளுக்கு பஹ்ரைன் சுற்றுலாத்துறை மகிழ்ச்சியாத தகவலை அறிவித்துள்ளது.

சென்னை (08 டிச 2018): சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் நான்கு முறை கண்ணாடிகல் நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குவைத் (15 நவ 2018): கனமழை காரணமாக குவைத் விமான நிலையம் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப் பட்டுள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...