முஸாபர்நகர் (23 அக் 2019): விவசாயிகள் மீது உத்திர பிரதேச பாஜக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

சென்னை (10 ஜூன் 2019): மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்தில் மஜக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ கூறியுள்ளார்.

அஹமதாபாத் (02 மே 2019): விவசாயிகளுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது பெப்ஸி குளிர்பான நிறுவனம்.

சென்னை (03 ஏப் 2019): கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக் கடனில் 5 சவரன் வரை தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருச்சி (23 மார்ச் 2019): வாணராசியில் பிரதமர் மோடியை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...