சேலம்(22 ஜூன் 2018): சென்னை - சேலம் பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் (07 ஏப் 2018): மலைப்பூண்டு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

புதுடெல்லி (29 மார்ச் 2018): டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

புதுடெல்லி (17 மார்ச் 2018): உரங்களை குறைந்த அளவில் பயன் படுத்துமாரு விவசாயிகளை பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

திருவனந்தபுரம் (14 மார்ச் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரை வலியுறுத்த வேண்டும் என கோரி, கேரள முதல்வரை தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தித்து மனு அளித்தனர்.

Page 2 of 3

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!