புதுடெல்லி (03 ஆக 2019): தொலைக் காட்சி விவாத நிகழ்ச்சியில் இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் நடந்து கொண்ட விதம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

புதுடெல்லி (25 ஜூலை 2019): முத்தலாக் மசோதா மக்களவையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி (30 மே 2019): ஒரு மாதத்திற்கு தொலைக் காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை (02 மே 2019): சென்னையில் வழக்கறிஞர் ஒருவ காவல் நிலையத்தில் போலீசாருடன் நிர்வாணமாக வாதம் புரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டையே உலுக்கிய புல்வாமா பயங்கரவாத தாக்குதல் ஒருபுறம் பலரையும் கேள்வி கேட்க வைத்துள்ள நிலையில், இந்த படுகொலையைப் பற்றி எந்த மீடியாவும் விவாதம் நடத்தவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...