புதுடெல்லி (28 நவ 2018): வெளிநாடு வாழ் இந்தியர்கள் (ECNR) பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

ஜித்தா (15 நவ 2018): வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது பெர்யர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க இன்று (வியாழன் 15 நவ 2018) இறுதி நாளாகும்.

சென்னை (11 நவ 2018): வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையெனில் வரும் நவம்பர் 15ற்குள் சேர்க்க ஏற்பாடு செய்யவும்.

புதுடெல்லி (21 ஜூலை 2018): மனைவியை கைவிட்டுவிட்டு வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்களின் பாஸ் போர்ர்டுகள் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...