புதுடெல்லி (23 ஆக 2018): கேரள வெள்ள பாதிப்பிற்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ 700 கோடி நிதியுதவி அளிக்க முன் வந்த நிலையில் அதனை ஏற்க இந்தியா மறுத்துள்ளது.

ஆலப்புழா (22 ஆக 2018): கேரள வெள்ளத்தில் மதங்களை தாண்டிய மனித நேயம் மீண்டும் நிரூபித்துள்ளது.

புதுடெல்லி (22 ஆக 2018): கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்க முன்வந்துள்ள ரூ 700 கோடியை ஏற்க இந்தியா மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துபாய் (21 ஆக 2018): வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ 700 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

மலப்புரம் (20 ஆக 2018): கேரள வெள்ளத்தில் படகில் ஏற முடியாமல் தவித்த மக்களை தன் உடலை படியாக பயன்படுத்தி படகில் ஏற உதவிய மீனவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

Search!