திருவனந்தபுரம் (11 ஆக 2018): கேரளாவின் பெரியாறு, வைக்கம், பம்பை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 54000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர்.

மலப்புரம் (09 ஆக 2018): கேரளா மாநில மலப்புறம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் அங்குள்ள சாலை ஒன்று இரண்டாக பிளந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Page 10 of 10

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!