சென்னை (11 டிச 2019): தமிழக அரசின் கால்நடை பராமரிப்புயில் காலியாக 583 கால்நடை ஆய்வாளர் நிலை-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை (03 டிச 2019): தஞ்சை மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை மேலாளர் தனியார் செயலர் டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை (29 நவ 2019): தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையின் நாகப்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியங்களிலும் காலியாக உள்ள 14 உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர், இரவுக்காவலர் போன்ற இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை (28 நவ 2019): மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் காலியாக உள்ள மேலாளர், பொறியாளர் மற்றும் கணக்கு அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை (25 நவ 2019): இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆப்ரேஷன் டெக்னீசியன், பாய்லர் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...