சென்னை (11 செப் 2019): வெளிநாடு சென்று வெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (07 செப் 2019): கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வு வினாத்தாளில் முஸ்லிம்கள், மற்றும் தலித்துகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவி த்துள்ளார்.

திருப்பூர் (05 செப் 2019): திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை (04 செப் 2019): பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (02 செப் 2019): திமுக தலைவர் ஸ்டாலினும் , நடிகர் விஜய்யும் சந்தித்து பேசிக் கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...