சென்னை (06 ஏப் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

சென்னை (05 ஏப் 2018): திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைதாகி வைக்கப் பட்டுள்ள திருமண மண்டபத்தில் ஸ்டாலின் இளம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.

சென்னை (05 ஏப் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் பேரணி மற்றும் கடை அடைப்பு போராட்டம் இன்று நடை பெற்று வருகிறது.

சென்னை (02 ஏப் 2018): திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்க பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை (01 ஏப் 2018): வரும் ஐந்தாம் தேதி நடக்கப் போகும் போராட்டங்களைப் பாருங்கள் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...