பெங்களூரு (04 மார்ச் 2019): தமிழக அரசியலில் கருணாநிதியின் இடத்தை நிரப்ப ஸ்டாலின் உள்ளார் ஆனால் ஜெயலலிதாவின் இடத்தை நிரப்ப யாரும் இல்லை என்று இ.யூ முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

சென்னை (03 மார்ச் 2019): திமுக கூட்டணியில் ஒரு சீட் மட்டுமே விசிக வுக்கு ஒதுக்குவதால் அதிருப்தியில் உள்ளது விசிக.

திருப்பூர் (01 மார்ச் 2019): திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு குழப்பவாதி என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை (24 பிப் 2019): பிரேமலதா விஜய்காந்த் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்பதை நாசூக்காக கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி (23 பிப் 2019): திமுக ஆட்சி அமைத்தால் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...