மும்பை (23 மே 2018): கல்லூரியில் ஹிஜாப் அணிய அனுமதி மறுத்ததால் ஹோமியோபதி மாணவி கல்லூரி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

திருவனந்தபுரம் (11 மார்ச் 2018): தடைகளை உடைத்து ஹிஜாபுடன் உடற்பயிற்சியாளராக (Body builder) சாதனை புரிந்து வருகிறார் கேரளாவை சேர்ந்த மாஜிஜியா பானு (Majiziya Banu).

லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய மற்றும் ரம்ஜான் நோன்பு பிடிக்க தடை விதிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

பக்கம் 2 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...