திருவனந்தபுரம் (29 நவ 2018): தமிழகத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு உடனடி நிதிஉதவியாக 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கொல்கத்தா (19 ஆக 2018): கேரளாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜி ரூ 10 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...