குண்டகட்டா (11 செப் 2018): தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சேலம் (01 செப் 2018): சேலம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மும்பை (22 ஆக 2018): மும்பை அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

கோவை (02 ஆக 2018): கோவையில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மமக, தமுமுக கோரிக்கை வைத்துள்ளது.

சென்னை (22 ஜூலை 2018): சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Page 1 of 6

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!