ராம்கார் (28 ஜூலை 2018): ஜார்கண்டில் மாட்டுக்கறி கொண்டு சென்றதாக அலீமுத்தீன் என்பவரை அடித்துக் கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரான சிக்கந்தர் ராம் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

ராஞ்சி (07 ஜூலை 2018): அலீமுத்தீன் அன்சரியை கொலை செய்த குற்றவாளிகளை கவுரவப் படுத்திய மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவுக்கு அவரது தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (07 ஜூலை 2018): ஜார்கண்டில் கொல்லப் பட்ட அப்பாவி அலீமுத்தீன் கொலை வழக்கின் குற்றவாளிகள் 8 பேருக்கு மத்திய அமைச்சர் அவரது மாளிகையில் வரவேற்பு அளித்துள்ளார்.

ராஞ்சி (03 ஜூலை 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற முஸ்லிம் அலீமுத்தீனை அடித்துப் படுகொலை செய்த ஆயுள் தண்டனை குற்றவாளிகள் 8 பேரை ஜார்கண்ட் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.

ராஞ்சி (21 மார்ச் 2018): மாட்டுக் கறி வைத்திருந்ததாக அலீமுத்தீன் என்பவரை கொலை செய்த வழக்கில் பசு பயங்கரவாத கும்பல் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராம்கார் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...