லஹேர் (27 ஜூன் 2019): ஜார்கண்டில் ஆம்புலன்ஸ் மறுக்கப் பட்டதால் கடுமையான வலியுடன் கர்ப்பிணிப் பெண் மயங்கிய நிலையில் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனை சென்ற விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (31 டிச 2018): புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை (08 அக் 2018): 108 ஆம்புலன்ஸ் எண் செயல் படாததால் தாற்காலிகமாக வேறு எண் அறிவிக்கப் பட்டுள்ளது.

விஜயநகரம் (07 செப் 2018): ஆந்திராவில் ஆம்புலன்ஸ் வராததால் பெண் ஒருவருக்கு நடு காட்டில் பிரசவம் நடந்துள்ளது.

ஆக்ரா (07 ஏப் 2018): உடல் நலம் குன்றிய தாய்க்கு உதவ ஆம்புலன்ஸ் மறுக்கப் பட்டதால் சிலிண்டரை மகன் தோளில் சுமந்தபடி தாய்க்கு சேவை செய்த புகைப் படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...