கொல்கத்தா (15 மே 2019): மேற்கு வங்கத்தில் நடந்த அமித்ஷா பேரணி வன்முறையில் முடிந்துள்ளது.

புதுடெல்லி (02 மே 2019): பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித்ஷா ஆகியோர் மீதான தேர்தல் விதி மீறல் புகாரில் வரும் மே.6 ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (29 ஏப் 2019): பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர் தேர்தல் விதி மீறினால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.

மோடி அரசை தொடர்ந்து எதிர்த்து வந்த விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.

மும்பை (23 மார்ச் 2019): பாஜகவை வளர்த்தவர்களில் முக்கிய பங்கு அத்வானிக்கு உண்டு என்றும் அவரை அவமதித்து மோடியும், அமித்ஷாவும் வளர்ந்து வருகின்றனர் என்று பாஜகவின் தோழமை கட்சியான சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...