மதுரை (19 அக் 2019): மதுரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக செய்ற்பாட்டாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சை (19 அக் 2019): தஞ்சை அருகே தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவனும், கள்ளக் காதல் ஜோடிகளை மிரட்டி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவனுமான ரமேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சை (19 அக் 2019): தஞ்சை அருகே தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த தஞ்சையை சேர்ந்த ரமேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி (04 அக் 2019): திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையன் ஒருவனை போலீசார் திருவாரூரில் வைத்து கைது செய்துள்ளனர்.

சென்னை (25 செப் 2019): நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...