சென்னை (09 அக் 2018): நக்கீரன் கோபால் கைதின் பின்னணியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பண்ருட்டி (08 அக் 2018): மாணவியுடன் உல்லாசம் அனுபவித்ததை வீடியோ எடுத்து நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட இளைஞர் கைது செய்யப் பட்டுள்ளார்.

முத்துப்பேட்டை (04 அக் 2018): முத்துப்பேட்டை அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை (03 அக் 2018): நடிகரும் சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

ஶ்ரீநகர் (02 அக் 2018): ஜம்மு - காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசீன் மாலிக் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!