சிவகங்கை (31 ஜூலை 2018): தன் சொந்த வீட்டில் குண்டு வீசி நாடகமாடியது தொடர்பாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

வேலூர் (30 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது செய்யப் பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் (29 ஜூலை 2018): கேரள மாணவி ஹனான் ஹமீதை சமூக வலைத்தளத்தில் தரக்குறைவாக விமர்சித்தவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

சேலம் (18 ஜூலை 2018): நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப் பட்டுள்ளார்.

லாகூர் (14 ஜூலை 2018): பாகிஸ்தான் வந்த முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் லாகூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப் பட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...