சென்னை (04 செப் 2018): சென்னையில் கோயிலுக்கு சென்ற 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி (04 செப் 2018): முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவருமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொலைமிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏவின் மகன் கைது செய்யப்பட்டார்.

கத்கோபார் (25 ஆக 2018): மகாராஷ்டிராவில் பயங்கரவாத வழக்கில் மேலும் ஒரு இந்துத்வா தொடர்பாளரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மும்பை (12 ஆக 2018): சுதந்திர தினம் நெருங்கி வரும் வேளையில் மகாராஷ்டிராவில் பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்க திட்டம் தீட்டிய இந்துத்வ தீவிரவாதிகள் மூன்று பேரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு (09 ஆக 2018): ஜெர்மனியிலிருந்து பெங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!