சென்னை (19 செப் 2018): பெரியார் சிலை மீது செருப்பு வீசிய பாஜக வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை (19 செப் 2018): கோவை குண்டு வெடிப்புக்கு காரணம் காவல்துறைதான். ஆனால் நாங்கள் அவர்களை காட்டிக் கொடுக்கவே இல்லை என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா (19 செப் 2018): மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை மார்ஃபிங் மூலம் சித்தரித்த பாஜக நிர்வாகி கைது செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (18 செப் 2018): கோவாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.

புதுடெல்லி (12 செப் 2018): ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை தன்னிச்சையாக இறுதிசெய்து நாட்டின் பாதுகாப்பை பிரதமர் நரேந்திர மோடி விட்டுக் கொடுத்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர்களான யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Page 1 of 28

Search!