சென்னை (12 பிப் 2019): பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது தே.மு.தி.க. மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை (12 பிப் 2019): பாஜகவை தம்பிதுரை எம்பி விமர்சித்து வரும் நிலையில் அவர் விமர்சிப்பதில் தவறில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு (11 பிப் 2019): எம்.எல்.ஏக்கள் பேரம் பேசிய விவகாரத்தில் எடியூரப்பா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (11 பிப் 2019): பிரியங்கா காந்தியை தரக்குறைவாக விமர்சித்த பாஜக எம்பி ஹரீஷ் திவேதியை காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருச்சி (09 பிப் 2019): தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் நுழைய முடியாது என்று அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...