சென்னை (04 பிப் 2019): அதிமுகவில் இருந்து கொண்டு பாஜக வை தொடர்ந்து தாக்கி பேசிவரும் தம்பிதுரை திமுகவில் இணையலாம் என்று தகவல் கசிந்துள்ளது.

கரூர் (02 பிப் 2019): பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மத்திய பட்ஜெட் விவகாரத்திலும் பாஜகவை சீண்டும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை (02 பிப் 2019): பாஜக நிர்வாகி கல்யாணராமன் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை (01 பிப் 2019): அதிமுக பாஜக கூட்டணி வடிவேல் நகைச்சுவைக்கு நிகரானது என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கிண்டல் செய்துள்ளார்.

புதுக்கோட்டை (01 பிப் 2019): புதுக்கோட்டை அருகே பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...