சென்னை (05 மார்ச் 2019): அதிமுக எம்.பி அன்வர் ராஜா உள்ளிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அர்ஜுன் சம்பத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (04 மார்ச் 2019): பிசிசிஐ அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரீவா சோலங்கி பாஜகவில் இணைந்துள்ளார்.

சென்னை (02 மார்ச் 2019): அதிமுக பாஜக கூட்டணியை விமர்சித்த புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்தது.

சென்னை (28 பிப் 2019): வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வும் அதன் கூட்டணி கட்சிகளையும் வீழ்த்துவதே குறிக்கோள் என்று மனித நேய ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (28 பிப் 2019): இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் திரும்பி வர வேண்டும் என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்க, நம் பிரதமரால் சில நிமிடங்கள் கூட பிரச்சாரத்தை நிறுத்த முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...