கோவா (16 அக் 2018): கோவாவில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜக வில் இணைவதாக அறிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (16 அக் 2018): பாலியல் குற்றச் சாட்டில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

புதுடெல்லி (15 அக் 2018): மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் பாலியல் குற்றச் சாட்டு காரணமாக ராஜினாமா செய்ததாக தகவல் வெளியான நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்.

சென்னை (14 அக் 2018): 8 வயது சிறுமி ஆசிஃபாவைக் கோயில் கருவறையில் வைத்துப் பாலியல் படுகொலை செய்தபோது கண்டிக்காத பாஜகவினருக்கு வைரமுத்து விவகாரம் குறித்து பேச தகுதியில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (11 அக் 2018): பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...