சாம்பல் (23 மார்ச் 2019): உத்திர பிரதேசம் மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது மேடை சரிந்து விழுந்து பாஜக தலைவர்கள் உட்பட பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பெங்களூரு (23 மார்ச் 2019): கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவின் டைரியில் அக்கட்சித்தலைவர்களுக்கு பணம் கொடுத்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியதுடன் லோக்பால் மூலம் விசாரிக்க கோரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி (22 மார்ச் 2019): முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார்.

தூத்துக்குடி (22 மார்ச் 2019): பாரதிய ஜனதாவை பொறுத்தவரை பாசிச கட்சி அல்ல என்றும் பாசமுள்ள கட்சி என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

கொல்கத்தா (21 மார்ச் 2019): மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் வீட்டில் வாக்கு எந்திரங்கள் கைபற்றப் பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...