லக்னோ (09 ஏப் 2018): உத்திர பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏவால் வன்புணர்வு செய்யப் பட்ட இளம் பெண்ணின் தந்தை சிறை கஸ்டடியில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

போபால் (07 ஏப் 2018): மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தலித் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது பாஜகவை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பெங்களூரு (04 ஏப் 2018): கர்நாடகாவில் அமித்ஷா கலந்துகொண்ட பொதுக் கூட்டத்தில் கூட்டம் சேராததால் பாஜக அதிருப்தி அடைந்துள்ளது.

புதுடெல்லி (03 ஏப் 2018): ராமர் பெயரை சொல்லி மக்களை பாஜக ஏமாற்றுகிறது என்று, என்று விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை (27 மார்ச் 2018): திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்குறைஞர் பிரசன்னாவுக்கு பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!