மும்பை (24 நவ 2019): மகாராஷ்டிராவின் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டுக்கு காங்கிரஸ் எம்பி வருகைபுரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை (23 நவ 2019): மகாராஷ்டிராவில் பாஜக தலைமையில் ஆட்சி அமைவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது.

மும்பை (23 நவ 2019): மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங் கூட்டணியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (23 நவ 2019): தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்யும் நிறுவனத்தில் பாஜக நன்கொடை பெற்றதாக எழுந்துள்ள குற்றச் சாட்டு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

சென்னை (23 நவ 2019): மகாராஷ்டிராவின் அருவருப்பான மற்றும் வெறுக்கத்தக்க அரசியல் நிலை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...