சென்னை (30 மே 2019): தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரரஜனுகு மத்திய அமைச்சர் பதவி அளிக்காதது குறித்து தமிழக நெட்டிசன்கள் கொதித்துப் போயுள்ளனர்.

புதுடெல்லி (30 மே 2019): பிரதமராக மோடி மீண்டும் இன்று பதவியேற்றுக் கொண்டார் . அவருடன் கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

புதுடெல்லி (30 மே 2019): பிரக்யா சிங் எம்.பி.யை தொடர்ந்து, ‘கோட்சே தேசியவாதி’ என்று பா.ஜனதா பெண் எம்எல்ஏ உஷா தாக்குர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உத்தர்காண்ட் (29 மே 2019): உத்தர்காண்ட் பாஜக நூலகத்தில் திருகுர்ஆன் வைக்கப் பட்டுள்ளது.

புதுடெல்லி (29 மே 2019): மத்திய அமைச்சர் பதவியை நிராகரித்தார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...