புதுடெல்லி (17 ஏப் 2019): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பாஜகவை ஆதரிப்பதுபோல் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

போபால் (17 ஏப் 2019): மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங் தாக்கூர் பாஜகவில் இணைந்துள்ளார்.

பாட்னா (17 ஏப் 2019): அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஒவைஸி பாஜகவின் மறைமுக ஆதரவாளர் என்று பஞ்சாப் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து தெரிவித்துள்ளார்.

சென்னை (16 ஏப் 2019): பாஜக மூத்த தலைவரும் சர்ச்சை கருத்துக்களின் மன்னனுமான சுப்பிரமணியன் சாமி டிடிவி தினகரனை ஆதரித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திருவனந்தபுரம் (16 ஏப் 2019): தலையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் எம்பி சசிதரூரை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமன் சந்தித்து நலம் விசாரித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...