புதுடெல்லி (27 ஜூன் 2018): பா.ஜ.க-வின் நான்கு வருட ஆட்சி இந்தியாவில் கொடிய வறுமையையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது: பாப்புலர் ஃப்ரண்ட் தெரிவித்துள்ளது.

பாட்னா (26 ஜூன் 2018): பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை (26 ஜூன் 2018): கோவை விமான நிலையத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் தோட்டாவுடன் கூடிய துப்பாக்கி கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி (25 ஜூன் 2018): மத்திய வெளியுரவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை பாஜகவினர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சென்னை (25 ஜூன் 2018): சென்னையில் தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசையை கண்டித்து பாஜக அலுவலகம் நோக்கி பாமக பேரணி சென்றபோது இருதரப்பாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

Search!