புதுடெல்லி (19 டிச 2018): காங்கிரஸ் வென்ற மாநிலங்களில் விவசாயக் கடன்களை தளுபடி செய்துள்ளதால் பாஜக ஆளும் மாநிலங்களிலும் சலுகைகள் அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது பாஜக.

புதுடெல்லி (18 டிச 2018): 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக மோடிக்கு பதில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை முன்னிறுத்த ஆர் எஸ் எஸ் தலைவர்களில் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

திண்டுக்கல் (18 டிச 2018): பாஜக வை எதிர்க்கும் கட்சிகளுடன் ஒன்று சேர்வீர்களா? என்ற கேள்விக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நழுவலாக பதிலளித்துள்ளார்.

திருவனந்தபுரம் (15 டிச 2018): கேரளாவில் பாஜக நடத்திய கடையடைப்பு போராட்டம் தோல்வியில் முடிந்தது.

புதுடெல்லி (13 டிச 2018): தமிழ் நாட்டில் நோட்டவிடம் பாஜக தோல்வி அடைந்தது போல மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் நோட்டவிடம் தோல்வி அடைந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...