கொல்கத்தா (11 டிச 2018): அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பாஜக இறுதிப் போட்டியிலும் தோற்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (11 டிச 2018): மிஸோராம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.

புதுடெல்லி (11 டிச 2018): ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப் பட்டு வருகின்றன.

புதுடெல்லி (08 டிச 2018): பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (07 டிச 2018): ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்துள்ள நிலையில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...