புதுடெல்லி (07 டிச 2018): ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்துள்ள நிலையில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

சென்னை (28 நவ 2018): நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இல்லை என்று தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை (26 நவ 2018): தமிழக பாஜக மீது, நடிகையும் பாஜகவின் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவில் செயற்குழுவில் காயத்ரி ரகுராம் கடுமையாக சாடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி (26 நவ 2018): புதுச்சேரியில் பாஜகவினரின் பந்த் அழைப்பை ஏற்றுக்கொள்ளாமல் ஓடிய தமிழக பேருந்துகள் மீது அக்கட்சியினர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்.

அயோத்தியா (26 நவ 2018): அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டப்படவில்லை என்றால் பாஜக அரசு நீடிக்காது என்று சிவசேனா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...