புதுடெல்லி (31 மே 2018): நாடாளுமன்ற இடைத்தேர்தலில் நான்கில் மூன்றில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ (31 மே 2018): உத்திர பிரதேசம் மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சிறுமி ஒருவரை வன்புணர்வு செய்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை (20 மே 2018): சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் மத்திய அரசு மூக்கை நுழைத்து சமூக நீதிக் கொள்கையை குழி தோண்டி புதைக்கிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு (20 மே 2018): கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையைப் நிரூபிக்க 24 மணி நேரம் போதும் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு (20 மே 2018): கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்ததை கிண்டல் செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மேட்ச் தொடங்கும் முன்பே முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!